11 February, 2011

அறிவியல் வினாக்கள் & விடைகள் - 3

1. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை


அ. 100o C           ஆ. 110o C           இ. 120o C           ஈ. 130o C


2. ஒரு மின் விளக்கின் ஆயுள்


அ. 1,000 மணிகள்          ஆ. 1,500 மணிகள்         இ. 2,000 மணிகள்         ஈ. 2,500 மணிகள்


3. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்


அ. வலக்கை பெருவிரல் விதி                     ஆ. மின்காந்த தூண்டல்
இ. காந்த தூண்டல்                                            ஈ. இடக்கை விதி


4. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு
அ. ஆவியாதல்              ஆ. உருகுதல்          இ. உறைதல்       ஈ. பதங்கமாதல்


5. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்


அ. திரவத்தின் நடுப்பகுதியில்
ஆ. திரவத்தின் அடிப்பகுதியில்
இ. திரவத்தின் மேற்பரப்பில்      
ஈ. திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில்


6. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி


அ. வேகமாக பரவும்                  ஆ. மெதுவாக பரவும்
இ. மாற்றம் இல்லை                 ஈ. அனைத்தும் தவறு


7. வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது


அ. MnO2     ஆ. CeO2      இ. N2O5      ஈ. Fe2O3


8. எலக்ட்ரான்களை கண்டறியப் பயன்படும் கருவி எது?


அ. மின்னிறக்கக்குழாய்                ஆ. வெப்ப விளைவு
இ. காந்தப்புல விளைவு                 ஈ. அனைத்தும் தவறு


9. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது


அ. 10% அசிட்டிக் அமிலம்                       ஆ. 50% அசிட்டிக் அமிலம்
இ. 90% அசிட்டிக் அமிலம்                        ஈ. 100% அசிட்டிக் அமிலம்




10.  வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?


அ. அதில் கார்பன் இல்லாததால்              ஆ. சிலிகான் இல்லாததால்
இ. இரும்பு இல்லாததால்                             ஈ. கால்சியம் இல்லாததால்





விடைகள் : 1. இ     2. அ      3. ஆ      4. ஈ      5. இ      6. அ    7. ஆ    8. அ   9. ஈ    10. இ

No comments:

Post a Comment